Kamalhassan Sings for Ilayaraja's Ring Tones !!!
Cell Phone Ring tones க்காக Ilayaraja வின் பாடல்களை அவரது மகனும், இசையமைப்பாளருமான Karthik Raja Remix செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக Ilayaraja வின் இசையில் மிகவும் பிரபலமான 100 பாடல்களைத் தேர்வு செய்து அவற்றை Ring Tone க்காக Remix செய்துவருகிறார். இதன் முதல் கட்டமாக 1978-ம் ஆண்டு "சிகப்பு ரோஜாக்கள்' படத்திற்காக கமல்ஹாசன் பாடிய "நினைவோ ஒரு பறவை...' என்ற பாடலை மீண்டும் அவரையே பாட வைத்து Remix செய்துள்ளார் கார்த்திக் ராஜா. "இளையராஜா ரூல்ஸ்' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த Ring tone களை ஆல்டோசிஸ் மற்றும் பைரோ நிறுவனங்கள் இணைந்து Aircell மூலம் வெளியிடுகின்றன.
தகவல் : தினமணி
0 Comments:
Post a Comment
<< Home