Thursday, November 16, 2006

Maniratnam's Film may be troubled by Ambani !!!


Aishwarya Rai, Abhishek Bachchan ஆகியோரை வைத்து ManiRatnam இயக்கும் "Guru" படம், மறைந்த தொழிலதிபர் திருபாய் Ambani யின் கதை என்ற கருத்து பரவியது. இதையடுத்து படத்தை வெளியிடும் முன் தனக்கு திரையிட்டுக் காட்ட வேண்டும் என்று ManiRatnam தரப்பிடம் Ambani யின் மூத்த மகன் Mukesh Ambani கூறியுள்ளார்.
அதே சமயம் Ambani யின் இன்னொரு மகன் Anil Ambani "Guru" படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவருடைய ADLABS நிறுவனம்தான் இப்படத்தின் விநியோக உரிமையைப் பெற்றுள்ளது.


தகவல்: Dinamani

1 Comments:

At 12:19 AM, Anonymous Anonymous said...

Thanks for sharing ..

 

Post a Comment

<< Home

Powered by Blogger