இன்றைய Politics Punch !!!
"மேல் நாட்டு நாகரீகம் இந்தியாவில் ஊடுருவக் கூடாது என்று சொல்லும் பாஜகவின் பெண் முதல்வர் வசுந்தரா ராஜே, பயோகான் நிறுவன தலைவர் கிரண் மஜும்தாரை கட்டி அணைத்து, உதட்டோடு உதடு பதித்து முத்தம் கொடுத்துள்ளார். ஆணோ பெண்ணோ பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொள்வது தவறு " (காங்கிரஸ் எம்எல்ஏ காயத்ரி தேவி)
Source: Thatstamil.com
0 Comments:
Post a Comment
<< Home