Weekly Special : Wonderful Websites அறிமுகம் - 3 !!
தொடரின் மூன்றாவது நாளான இன்று நாம் காண இருப்பது Speech Bubbles. பதிவுகளில் அவ்வப்போது பலரும் Photo-கள் சேர்த்து வெளியிடுவது உண்டு. இந்த Photo -களில் இருக்கும் உருவங்களுக்கு ஒரு பேசும் effect கொடுப்பது தான் Speech Bubbles என்பது. உதாரணமாக கீழே உள்ள படத்தில் திருமாவும், முகவும் தங்கள் மனதிற்குள் நினைப்பதை போன்ற effect உடன் ஒரு புகைப்படம்.
நாளேடுகளில் இது போன்ற படங்கள் அன்றாடம் வருவது உண்டு. இப்பொழுது வலையுலகிலும் இது போல் செய்ய இயலும். இரண்டு தளங்கள் இதற்கு உதவுகின்றன.
1. www.bubblesnaps.com
2. www.wigflip.com
இந்த தளங்களுக்கு சென்று, உங்களுக்கு தேவையான ஒரு புகைபடத்தை upload செய்து கொள்ளுங்கள். பிடித்தமான Bubble style தேர்ந்து எடுத்து கொள்ளுங்கள். ஒரு க்ளிக். அவ்வளவு தான். Speech Bubbles புகைப்படம் ரெடி !!!
இதில் bubble snaps தளம் பயனீட்டார்களுக்கு மிக எளிதாகவும், அதே சமயம் நிறைய Variety -யுடனும் வருகிறது. Wigflip தளமும் நன்றாகத்தான் உள்ளது ஆனால் Variety கம்மி.
நீங்கள் வடிவமைக்கும் Speech Bubbles உடனான புகைப்படத்தை Blog களில் Flash Video களாக embed செய்து கொள்ளலாம். அந்த Video -களை ஒரு முறை சுட்டினால், உடனே Speech Bubbles 'டக்' கென்று வரும். கீழே இருக்கும் Video களில் சுட்டி பாருங்களேன் !!!
Related Posts :
Weekly Special: Wonderful Websites அறிமுகம் - 1
Weekly Special: Wonderful Websites அறிமுகம் - 2
14 Comments:
:-)
gud one..thanks for sharing oosi!
nanri oosi!
வருகைக்கு நன்றி கப்பி பய & Boston Bala !!!
Thanks for your encouragement !!!
வணக்கம் oosi மிக்க நன்றிகள் பகிர்ந்து கொண்டமைக்கு
very useful.romba nandri oosi...
வருகைக்கு நன்றி சின்னக்குட்டி !!
Hey Arun..thanks for comments again !!! You just scored a Hat trick !!
tamil vakku always shown network error...
kiluru...Yes, you are right. I m not sure what happened to the site? Lots of traffic?
Good one, oosi :)
enRenRum Nandri Bala :-)
arumaiyana thodar...vaazthukkal oosi!
thanks தமிழ்ப்பிரியன் ...!!!
Post a Comment
<< Home