Wednesday, November 08, 2006

Weekly Special : Wonderful Websites அறிமுகம் - 4 !!

தொடரின் நான்காவது பகுதி இது. முந்தைய மூன்று பகுதிகளுக்கான தொடுப்புகள் இந்த பதிவின் முடிவில் உள்ளன.

இன்றும் இரண்டு தளங்களுக்கு உங்களை கொண்டு செல்கிறேன். வெளிநாடுகளில் இருப்போருக்கு, அதுவும் அமெரிக்காவில் வசிப்போருக்கு Online Movie Rental பற்றி தெரிந்து இருக்கும். குறிப்பாக Netflix.com, Blockbuster.com மற்றும் qwikfliks.com தளங்கள் மிகவும் பிரபலம்.

இந்தியாவிலும் இப்பொழுது Online Movie Rental தளங்கள் வர ஆரம்பித்து விட்டன. சினிமா ரசிகர்கள் அதிகம் உள்ள நம் நாட்டில் இந்த தளங்களுக்கு வரவேற்பு பலமாக இருக்கும் என நம்பலாம்.







Bengaluru வில் இருந்து நடத்தப்படும் நிறுவனங்கள் இவை. இதில் catchflix.com தளம் சென்னையிலும் சேவை புரிகிறது. Idea நல்லா இருந்தாலும் Rental விலை கொஞ்சாம் கூடுதலோன்னு தோணுது ..நீங்க என்ன சொல்றீங்க ???


Related Posts :
Weekly Special: Wonderful Websites அறிமுகம் - 1
Weekly Special: Wonderful Websites அறிமுகம் - 2
Weekly Special: Wonderful Websites அறிமுகம் - 3

1 Comments:

At 6:46 AM, Anonymous Anonymous said...

இனி நம்மாலுங்களுக்கு ஒரே ஜாலிதான் ...எங்கேயும் வெளியே போக வேண்டாம் ...

 

Post a Comment

<< Home

Powered by Blogger