Thursday, November 09, 2006

Goa வில் International Film Festival லில் பங்கேற்க வேண்டுமா?


Goa மாநிலத்தில் வரும் November 23-ம் தேதியிலிருந்து December 3-ம் தேதி வரை 37-வது International Film Festival நடைபெறுகிறது.

இதில் பங்கேற்க விரும்பும் பிரதிநிதிகள், இணையதளம் மூலம் பதிவு செய்துகொள்ளும் வசதி இந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளோர் www.iffi.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். பங்கேற்க விரும்பும் பிரதிநிதிகளின் தகுதி மற்றும் இதர விவரங்கள் இணையதளத்தில் தரப்பட்டுள்ளன.


Source: Dinamani

3 Comments:

At 9:44 PM, Anonymous Anonymous said...

:-)

 
At 10:40 PM, Anonymous Anonymous said...

நன்றி.....


11வது கேரளா பிலிம் பெஸ்டிவல் டிசம்பர் 8 முதல் 15 வரை கலந்து கொள்பவர்கள் இந்த முகவரியில் மேலதிக தகவல் பெறலாம்...

http://keralafilm.com/filmfestivalhomee.htm

betaக்கு மாரியதில் என்னால் பிளாக்கர் ஐடி மூலம் வரமுடியவில்லை....

 
At 8:31 AM, Blogger oosi said...

நன்றி லிவிங் ஸ்மைல் !!!

 

Post a Comment

<< Home

Powered by Blogger