Thursday, November 09, 2006

Weekly Special : Wonderful Websites அறிமுகம் - 5 !!

தொடரின் கடைசி நாளான இன்று, சமீபத்தில் வெளிவந்து பரபரப்பாக பேசப்படும் ஒரு புத்தம் புது Search Engine பற்றிய அறிமுகம்.

Google.com, Yahoo.com மற்றும் MSN.com தளங்களின் மூலம் நமக்கு தேவையான பல விசயங்களை தினமும் தேடி பிடிப்போம். ஆனால் இதில் எல்லாம் இல்லாத ஒன்று www.like.com என்னும் தளத்தில் சாதித்து காட்டி இருக்கிறார்கள். அதுதான் Visual Search. அதாவது ஒரு பொருளின் தோற்றத்தை தெரிவித்தால், அதே போன்ற தோற்ற ஒற்றுமையுள்ள எல்லா பொருள்களையும் உங்கள் முன் ஓரே நொடியில் கொட்டி விடும் like.com தளம்.



உதாரணமாக மேழே உள்ள Paris Hilton படத்தில், அவர் கட்டியுள்ள Watch பிடித்திருக்கிறதா? இல்லை அதே போல் வேற எதேனும் Watch கள் தேட வேண்டுமா? கவலை வேண்டாம் like.com தளத்தில், Paris Hilton படத்தில் உள்ள Watch-ய் select செய்து (கட்டம் கட்டி) ஒரு சுட்டு சுட்டவும்.


உடனே அதே போல் உருவ தோற்றமுள்ள நிறைய மாடல்களை உங்கள் கண் முன் விரிக்கிறது like.com.



மேலும் Color, Shape போன்ற தன்மைகளில் சிறு மாற்றங்கள் செய்து கொள்ள வசதியும் உள்ளது.

Related Posts :
Weekly Special: Wonderful Websites அறிமுகம் - 1
Weekly Special: Wonderful Websites அறிமுகம் - 2
Weekly Special: Wonderful Websites அறிமுகம் - 3
Weekly Special: Wonderful Websites அறிமுகம் - 4

2 Comments:

At 7:42 AM, Anonymous Anonymous said...

thanks for the info

 
At 9:57 AM, Blogger oosi said...

My pleasure, Anony !!

 

Post a Comment

<< Home

Powered by Blogger