ராசி பலன் காமடி
நடிகைகளின் ராசி பலன்கள் ..... சிரித்து மகிழுங்கள் ....
இங்கே தமிழ், தமிழ்நாடு, அரசியல், சினிமா மற்றும் பல அலசப்படும்.
ஒரே ஒரு ஊரிலே.... ஒரே ஒரு வாக்காளர்...
இந்தியாவில் விடுமுறை என்றாலே நான் இங்கே தயார் ஆகி விடுவேன். அமெரிக்க client -களுக்கு சொல்லி புரிய வைக்க வேண்டும். இன்னாருடைய பிறந்த நாள் அல்லது இறந்த நாள், பண்டிகை, ..... ஏதோ இந்தியாவில் மட்டும் நிறைய விடுமுறை நாட்கள் போன்ற ஒரு மாயை இருக்கிறது. ஆனால் ஒன்று மட்டும் மிகவும் சங்கடபடுத்தும். யாரோ ஒரு சினிமா நடிகர் இறந்தால் நாடே ஸ்தம்பித்து போய் விடும் பொழுது.
பல வருடங்கள் கழித்து தமிழில் எழுதுகிறேன். ஒரு வரி எழுதவே ஐந்து மிடங்கள் ஆகி விட்டன.
Even ADMK cadres have found it difficult to explain some of the good things that MGR did for Tamil Nadu. Here is a blog I found about this.
I bumped upon the blog of Google's official doctor or that is what the Blog said. In one of her blogs she has posted travel recommendations for India. She has an extensive list of medicines to carry along with many other precautionary methods.