Thursday, June 01, 2006

இட ஒதுக்கீடு : Anna university முன்னாள் து. வேந்தர் பேட்டி

சர்ச்சைக்குரிய இட ஒதுக்கீட்டை பற்றிய தனது கருத்தை இந்த செவ்வியில் உரைக்கிறார் Anna university முன்னாள் து. வேந்தர் அனந்த கிருஷ்ணன். கீழே உள்ள பொம்மையை சுட்டுங்கள்.















கடந்த கால Audio பதிவுகள்...


Thirumavalavan
Jayalalithaa
Vijayakanth
Vaiko 1
Vaiko 2
Indira Gandhi

Wednesday, May 31, 2006

Tamil daily Tamilmurasu publishes wrong data about MIDAS facts


தமிழ்முரசு பத்திரிக்கையில் "மிடாஸின் மிரட்டல் வளர்ச்சி" என்ற தலைப்பில் ஒரு graph வெளியிட்டுள்ளார்கள். ஆனால் அவசரத்தில் தப்பான Legends உடன் வந்திருக்கிறது.
நீங்களே பார்த்துக் கொள்ளுங்களேன் :-)

யாராவது சன் டிவிக்கும் இதே போல ஒரு graph வரைந்தால் (சரியான Legends உடன்) நன்றாக இருக்கும் !!!

Tuesday, May 30, 2006

Rajini starring Tamil film "Shivaji" video clips

சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவர இருக்கும் சிவாஜி தமிழ் திரைபட shooting spot -ல் இருந்து சில காட்சிகள்.





Powered by Blogger