Saturday, May 06, 2006

விறு ...விறு .... விருதாச்சலம்

விஜயகாந்த் போட்டியிடுவதால் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் விருதாச்சலம் தொகுதியை ஒரு வலம் வந்து...பலரின் கருத்துக்களை தொகுத்து வழங்கியிருக்கிறது BBC Radio நிறுவனம். கீழே உள்ள பொம்மையை சுட்டி ஓலிப்பதிவை கேளுங்கள்.


தமிழன் என்ன இளிச்சவாயனா? - வைகோ ஆவேசம் !!கம்யூனிஸ்ட்களின் பன்முக வேடங்களை கிழித்தெறிகிறார் வைகோ இந்த பேட்டியில். கீழே உள்ள லிங்க்கை சுட்டி பேச்சை கேளுங்கள்.this is an audio post - click to play

கோயம்புத்தூர் குசும்பு !!!


Friday, May 05, 2006

MGR-க்கு மக்கள் திலகம் பட்டம் கொடுத்தது யார்?

விஜயகாந்த் என்றவுடன் நினைவிற்கு வருவது.


Votes %
பிறந்தநாள் நன்கொடை 6 5.9%

சிவந்த கண்கள் 38 37.6%

தமிழ் உச்சரிப்பு 14 13.9%

தொப்புளில் பம்பரம் 43 42.6%
Total Votes : 101
--------------------------------------------------------------------------------

நம்ம மக்களிடம் இருக்கும் குரும்பிற்கு ஒரு அளவே இல்லாமல் போய் விட்டது...MGR-க்கு மக்கள் திலகம் பட்டம் கொடுத்தது யார்? னு கேட்டு ஒரு poll நடத்தினா அதில் வந்தும் கிண்டல் பண்றாங்க...நானும் ஒரு தாமசுக்காக தான் "ஊசி" ங்ற choice யும் கொடுத்தேன்னு வெச்சுகோங்க.... ஆனா அதை போய் இவ்வளவு பேர் தேர்ந்து எடுப்பானேன் ? :-)

But on a serious note...poll -ல் ஆர்வமா கலந்துகிட்டவங்களுக்கு நன்றி ...மத்தவங்க சீக்கிரம் கலந்துக்கிட்டு உங்க எண்ணங்களை தெரியப்படுத்துங்க...நாளையோட உங்க வாய்ப்பு முடிஞ்சிரும்...அப்புறம் என் மேலே வருத்த பட கூடாது ....

POLL CLOSE UPDATE:


MGR-க்கு மக்கள் திலகம் பட்டம் கொடுத்தது யார?

சரியான விடையான தமிழ்வாணனை தேர்ந்தெடுத்த 10 பேர்கள் தங்களை தாங்கள் ஷொட்டி கொள்ளலாம்.

Votes %
கருணாநிதி 21 30.0%

புலமை பித்தன் 20 28.6%

தமிழ்வாணன் 10 14.3%

ஊசி 19 27.1%


Total Votes : 70

கமல்ஹாசனும் ரத்தன் டாட்டாவும்....

காட்சி - 1

1) புகார் : டாட்டா வை மிரட்டினார் தயாநிதி மாறன்.
2) டாட்டா மவுனம்.
3) வைகோ கூற்று: மவுனம் சம்மதம்.
காட்சி - 2

1) புகார் : கமலிடம் 100 கோடி பேரம் பேசியது அதிமுக.
2) கமல் மவுனம்.
3) மவுனம் சம்மதம்?

Thursday, May 04, 2006

தினமலர் கணிப்பு - சென்னையில் அதிமுக வெல்லும் !!!

இதோ மற்றும் ஒரு தேர்தல் கணிப்பு .... திமுக கோட்டையான சென்னையில் கணிசமான தொகுதிகளை அதிமுக வெல்லும் என்கிறது தினமலர்.


வலைதளம் ஆரம்பித்தார் நெப்போலியன் !!!

தேர்தல் பிரச்சாரம் முடியும் தருவாயில் தன்னுடைய பிரச்சாரத்திற்காக ஒரு வலைதளம் கண்டிருக்கிறார் நெப்ஸ்.


இந்திரா காந்தி பேட்டி

நம்மில் பெரும்பாலானோர் இந்திரா காந்தியின் பேச்சை கேட்டிருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் கேட்க ஆர்வம் இருந்தால் இதோ இங்கே ...


Wednesday, May 03, 2006

யார் யாரோட அம்மா? புகைபட புதிர் போட்டி

இந்த மூவரும் தமிழகத்தில் கலக்கி கொண்டு இருக்கும் மூன்று பேர்களின் தாய்மார்கள்....

யார் யார்னு சொல்லுங்க பார்ப்போம்....


1


2


3

Tuesday, May 02, 2006

தி.மு.க வின் விட்டலாச்சாரியர் படம் - வைகோ பேச்சு

வைகோ வின் பேச்சை கேட்க கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

this is an audio post - click to play

மீண்டும் தி.மு.க. வில் சரத்?

வெகு சமீபத்தில் தி.மு.க. விலிருந்து அ.தி.மு.க. தாவிய சரத் குமார் மீண்டும் தி.மு.க. வில் சேர்ந்து விட்டார் என்று தோன்றும் படி ஒரு புகை படத்தை நண்பர் ஒருவரிடம் இருந்து கிடைத்தது.விசாரித்ததில் இது சரத் குமாரரின் வலைதளத்தில் இருந்து எடுத்ததாக கூறினார். அ.தி.மு.க. விற்கு தாவிய இருந்த வேகம் தன்னுடைய வலைதளத்தை பராமரிப்பதில் இல்லை போலும்.

காலி கண்ணா காலி !!!

இதற்கு விளக்கம் தேவையில்லை ....


Monday, May 01, 2006

கபட கருணாநிதியின் கைது நாடகம்


இது கொஞ்சம் பழைய விசயம் இருப்பினும் மக்கள் படிக்க வேண்டிய தருணம் கடந்து விட்டது என நான் எண்ணவில்லை.....

கருணாநிதி கைது ஆன போது சன் டிவி எப்படியெல்லாம் திரித்து காட்டியது என்று புட்டு புட்டு வைக்கிறது இந்த கட்டுரை.

இங்கே கிளிக் செய்யவும்.

கோடீஸ்வர மாறன்

தமிழ்நாட்டிலேயே பெரிய பணக்காரர் யார் என்பதற்கு விவாதம் நடத்த அவசியம் இல்லாமல் போய் விட்டது.

தமிழ்நாட்டு பட்ஜட்டில் 1/3 இவரிடம்.

இங்கே கிளிக் செய்யவும்

Sunday, April 30, 2006

இந்தியர்கள் இருவர்TIME பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலகின் தலைசிறந்த 100 பேர் வரிசையில் இந்தியர்கள் இருவர் இடம் பெற்றுள்ளனர்.

அந்த இருவர்....

MGR அண்ணன் மகள் உண்ணாவிரதம்

தான் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட தடுக்கப்பட்டதாக கூறி MGR அண்ணன் மகள் லீலாவதி உண்ணாவிரதம் ....


Powered by Blogger