சொன்னாங்க..சொன்னாங்க..
''ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு காரணமானவர் திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ராசா, இந்த ஊழலின் மூலம் பயனடைவார்கள் கருணாநிதியும், அவரது குடும்பத்தாரும் என்றும் செய்திகள் வருகின்றன ''(ஜெயலலிதா)
''தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு ஜெயலலிதாவை சந்திக்கச் செல்லும்போது என்னை கட்சித் தலைவர்கள் ஒதுக்கிவிட்டனர் என்று முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது தவறான செய்தி ''(இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு)