Tamil Murasu பத்திரிக்கையில் வெளிவந்த .... Chennai யில் இருந்து சேவை அளிக்கும் விமான நிறுவனங்கள் வரிசையில் Paramount Airways இல்லை. ஒரு வேளை Paramount Airways ஜெ. / சசி வகையாறாவிடம் சொந்தமாகி விட்டதா?
கடந்த சட்டசபை தேர்தலில் coimbatore மாவட்டத்தில் தொண்டாமுத்துர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த SRB, Governor ஆக வாய்ப்பு இருப்பதாக கூறுகிறது Tamil Murasu Newspaper.