Saturday, May 20, 2006

கலைஞர் காலில் விழும் முடிவை விஜயகாந்த் மாற்றியது ஏன்?

கடந்த வார குமுதம் இதழில் .....















ஆனால் உண்மையில் சந்திப்பு நட்ந்த போது ....




Thursday, May 18, 2006

துக்ளக் கார்ட்டூன் !!!


Wednesday, May 17, 2006

கலர் மாறி போச்சு !!!



காஸ் விலை உயரும் !!!


மே 15 தமிழ் முரசில் காஸ் விலை உயராது என்று கொட்டை எழுத்தில் செய்தி வந்தது. ஆனால் இப்பொழுது இந்த புதிய செய்தியை படித்த பிறகு தமிழ் முரசு எப்படி இதை அமுக்கி வாசிக்க போகிறார்கள் என ஆவல்...

Monday, May 15, 2006

தேர்தல் முடிவு குறித்து திருமாவளவன் பேட்டி - ஒலிப்பதிவு

தமிழக மக்கள் தங்களை முற்றாக நிராகரிக்கவில்லை என்று கூறுகிறார் விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன்.

தம்மை மக்கள் அங்கீகரித்திருப்பதாகவே தான் நம்புவதாகவும் அவர் கூறுகிறார்.

ஒலிப்பதிவை கேட்க கீழே உள்ள பொம்மையை சுட்டவும்.


லோக் பரித்ரன் - சந்தானகோபாலனுடன் ஒரு உரையாடல்

IIT கட்சி, படித்தவர்கள் கட்சி என்று பலரால் பல விதமாக அழைக்கபடும் "லோக் பரித்ரன்" சார்பில் மைலாப்பூர் தொகுதிக்கு சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட
சந்தானகோபாலனுடன் ஒரு உரையாடல்

Sunday, May 14, 2006

ஜெயா 'ப்ளஸ்' சேனல் ஆரம்பம் !!!






நன்றி : தினமலர்.

Powered by Blogger