ஊசி aka pin
இங்கே தமிழ், தமிழ்நாடு, அரசியல், சினிமா மற்றும் பல அலசப்படும்.
Friday, May 12, 2006
Monday, May 08, 2006
Sunday, May 07, 2006
மாங்காய் தேங்காய் புளியோதரை
எப்பவும் சாப்பிடறதையே சாப்பிட்டு சாப்பிட்டு...சலிப்பு ஏற்பட்டதால்...வலையில் தேடி பார்த்தேன்...கிடைத்தது "மாங்காய் தேங்காய் புளியோதரை"... ஆந்திரா வகையை சார்ந்தது...அருமையான படங்களுடன் விளக்கங்கள்...
நான் செய்தது இது போல் வரவில்லை என்றாலும்...ரொம்ப மோசமாகவும் போய் விடவில்லை.
நீங்களும் செய்து பார்கலாமே?