Chennai ஐ.ஐ.டி. மாணவர் சாதனை !!
அபிஷேக் குமாரசுப்ரமணியன் - Chennai IIT மாணவர், சமீபத்தில் நடந்த Code4bill என்ற போட்டியில் வென்று Bill Gates உடன் நேரடியாக வேலை செய்யும் வாய்ப்பை பெற்று இருக்கிறார். வாழ்த்துவோம்.
Courtesy: IBN Live
இங்கே தமிழ், தமிழ்நாடு, அரசியல், சினிமா மற்றும் பல அலசப்படும்.