ஊசி aka pin
இங்கே தமிழ், தமிழ்நாடு, அரசியல், சினிமா மற்றும் பல அலசப்படும்.
Thursday, May 24, 2007
Wednesday, May 23, 2007
இன்றைய Politics Punch !!!
" கனிவா பேசுகிற மொழி எங்கே இருந்தாலும் வாய்ப்பு கொடுக்கப்படும். மொழி கனியாக இருக்க வேண்டும், காயாக இருக்கக் கூடாது " (கனிமொழிக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கொடுக்கப்படுமா என்ற கேள்விக்கு கருணாநிதி அளித்த பதில்)
" சோனியா காந்தி மத்திய அரசை நடத்துவதில் எனக்கு தாராளமான ஒத்துழைப்பையும், ஆதரவையும் அளித்து வருகிறார். ஆகவே நான் ஒரு அதிர்ஷ்டசாலி " (பிரதமர் மன்மோகன் சிங்)