Friday, May 04, 2007

இன்றைய Punch !!!

" நமீதாவுக்கு பாராட்டு என்றால் நாலாயிரம் தமிழர்கள் ஓடி வருகின்றனர். ஒரு தமிழன் சாதனை படைக்கிறான் என்றால் 10 பேர் கூட வர மாட்டார்கள். இங்கு தமிழ் கலைஞனுக்கு மதிப்பில்லை, கர்நாடகத்தில் இருந்து வந்தவர்களைத் தான் தலையில் தூக்கி வைத்து ஆடுகின்றனர் " (டி.ராஜேந்தர்)

Powered by Blogger