ஊசி aka pin
இங்கே தமிழ், தமிழ்நாடு, அரசியல், சினிமா மற்றும் பல அலசப்படும்.
Saturday, June 17, 2006
Wednesday, June 14, 2006
Twinkle Twinkle Little Star rhymes க்கு ஆபத்து ...
இந்த பாட்டை பல தடவை படித்தும்/கேட்டும் எனக்கு இன்னும் இதில் எங்கே கலாச்சார சீரழிய வாய்ப்பு என்று தெரியவில்லை ...தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் ...
சின்ன வயசில படிச்சது யாருக்காவது ஞாபகம் இல்லைனா இதோ
Twinkle, twinkle little star பாட்டை கேட்க பொம்மையை சுட்டவும் ...
Twinkle, twinkle little star
How I wonder what you are
Up above the world so high
Like a diamond in the sky
Twinkle, twinkle little star
How I wonder what you are
Twinkle, twinkle little star
How I wonder what you are
Up above the world so high
Like a diamond in the sky
Twinkle, twinkle little star
How I wonder what you are
When the blazing sun has gone
When he nothing shines upon
Then you show your little light
Twinkle, twinkle through the night
Twinkle, twinkle little star
How I wonder what you are
Twinkle, twinkle little star
How I wonder what you are
Up above the world so high
Like a diamond in the sky
Twinkle, twinkle little star
How I wonder what you are
Monday, June 12, 2006
Sunday, June 11, 2006
இதை படி(பாரு)ங்க மொதல்ல .. Tamilnadu Politics Comedy
Tamil Nadu Political Joke என்ற தலைப்பில் ஒரு video youtube ல் இருந்து கிடைத்தது. முன்னர் பார்த்திராத நேயர்களுக்காக ...
Vaiko Threatens Dayanidhi - Thuqlak Cartoon
Vaiko தன்னை கொல்ல சதி செய்வதாகவும், பாதுகாப்பை அதிகரிக்க கோரியும் புலம்பும் எல்லாம் வல்ல.. 9000 crores சொத்துக்களுக்கு அதிபதி.. மாண்புமிகு மத்திய அமைச்சர் Dayanidhi Maran அவர்களின் செயலை கிண்டல் செய்து Tamil Magazine Thuqlak ல் வந்த cartoon ...
எங்க வீட்டில் இன்று Ginger Chicken Gravy
வலையில் தேடி பிடித்ததில் கிடைத்தது இந்த Ginger Chicken Gravy Recipe ...
அதில் சொல்லியிருப்பது போலவே ஒரு இரவு முழுவதும் Marinate செய்து , இஞ்சி கொஞ்சம் அதிகமாகவே சேர்த்து சமைத்து பாருங்கள்....சூப்பரோ சூப்பர் சுவை...