Friday, January 26, 2007

இன்றைய Politics Punch !!!

" முதல்வர் கருணாநிதியின் இல்லத்துக்கு சாய்பாபா சென்றதை நாங்கள் சர்ச்சையாகப் பார்க்கவில்லை. உதவி செய்தவரைப் பாராட்டும் வகையில் இந்த சந்திப்பு நடந்திருக்கிறது. பகுத்தறிவுவாதிகள் இதை மனிதாபிமான அடிப்படையிலேயே பார்க்கிறோம்"
(தி.க. பொதுச் செயலாளர் கலி பூங்குன்றன்)

Online Movie Rental - India

Mad House India Online Movie Rental
மேலும் ஒரு Online Movie Rental தளம் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Madhouse.in

இதோ நாம் முன்பு பதிவு செய்த இரு தளங்கள் ...

Thursday, January 25, 2007

Tamil Magazine Thuglak Cartoon : சென்னையில் மறுதேர்தல் !!!

Thuglak Magazine Cartoon


எமது முந்தைய Thuglak Cartoon பதிவுகளை காண இங்கே சுட்டவும்.

Labels:


Wednesday, January 24, 2007

Tamil Actor Vikram in Parle-G Biscuit Promo

ITC நிறுவனம் தன்னுடைய Sunfeast பிஸ்கட் விளம்பரங்களுக்கு நடிகர் சூர்யாவை பயன்படுத்த தொடங்கியதை அடுத்து Parle-G நிறுவனம் நடிகர் விக்ரமை ஒப்பந்தம் செய்துள்ளதாக செய்தி ...மேலும் விவரங்கள் இதோ





Tuesday, January 23, 2007

Indian Food Facts : இஞ்சி பூண்டு குழம்பு


ஜீரணத்திற்கு மிக நல்லது. சுவையோ அலாதி ... சிக்கன் சாப்பிடும் பழக்கத்தை நிறுத்தியவர்களுக்கு இஞ்சி பூண்டு குழம்பு ஒரு வரப்பிரசாதம். இந்த இரு உணவுகளின் சுவையும் கிட்டத்தட்ட ஒரு போலவே இருக்கும்.






இதோ இஞ்சி பூண்டு குழம்பு செய்முறை

Sunday, January 21, 2007

உடன்பிறப்பே வெட்கம் கொள் !!!

Dayalau Saibaba Karunanithi

Powered by Blogger