ஊசி aka pin
இங்கே தமிழ், தமிழ்நாடு, அரசியல், சினிமா மற்றும் பல அலசப்படும்.
Thursday, August 24, 2006
Wednesday, August 23, 2006
தமிழ் எழுத்தாளர் Vaasanthi பேட்டி ...
பிரபல தமிழ் எழுத்தாளர் Vaasanthi அவர்களின் பேட்டியை Kamla Bhatt அவர்களின் பதிவில் பார்க்க கிடைத்தது. கமலா பட் நிறைய பிரபலங்களை பேட்டி கண்டு ஒரு வெற்றிகரமான Talk Show நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
இந்த பொம்மையை சுட்டி Vaasanthi பேட்டியை கேளுங்கள்.