இன்றைய Politics Punch !!
" ஜெயலலிதாவுக்கு எதிராக ஏன் பேசுவதில்லை என்றால், நான் எம்ஜிஆரை ரொம்பவும் நேசிக்கிறவன். அவர் ஆரம்பித்த கட்சி என்பதால் அதிகம் விமர்சிப்பதில்லை. அவ்வளவு தான். ஆள்கிறவர் யார் என்பதே எனக்கு முக்கியம். அதிமுக, திமுக இரண்டு பேருக்கும் வியாபார கூட்டணி இருக்கு என்று கூட பகிரங்கமாக சொல்லிவிட்டேன். மற்றபடி யாருக்கும் பயந்து நான் பேசாமல் இல்லை " (விஜயகாந்த்)
Source: Thatstamil.com