ஊசி aka pin
இங்கே தமிழ், தமிழ்நாடு, அரசியல், சினிமா மற்றும் பல அலசப்படும்.
Friday, January 19, 2007
Thursday, January 18, 2007
Wednesday, January 17, 2007
Tuesday, January 16, 2007
இது புதுசு : Google Vs Yahoo
Google க்கும் , Yahoo க்கும் கடுமையான போட்டி இருப்பது அனைவரும் அறிந்ததே. இதோ அதில் ஒரு பகுதியாக இன்று முதல், Google தனது maps "one box" results லில் இருந்து Yahoo மற்றும் Mapquest தொடுப்புகளை நீக்கி விட்டதாக செய்தி.
இன்றைய Politics Punch !!!
"நாங்கள்பட்ட கஷ்டம் எல்லாம் மாறி எங்களுக்கு புதிய விடியல் ஏற்பட போகிறது. நான் எடுத்த அரசியல் முடிவு நூற்றுக்கு நூறு சரி என மக்கள் நினைக்க கூடிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது " (வைகோ)
"காவல்துறைக்கு மக்கள் மத்தியில் கௌரவத்தையும், மரியாதையையும் நான் பெற்றுத் தந்தேன். ஆனால், அதை அவர்கள் காப்பாற்றிக் கொள்ளத் தவறி விட்டனர் " (ஜெயலலிதா)
Source: Thatstamil.com
Sunday, January 14, 2007
Pongal Recipes : வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல் செய்யலாம் வாங்க!!!
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். வெளிநாட்டில் இருக்கும் பலருக்கு, சரியான முறையில் வெண் பொங்கல் / சர்க்கரை பொங்கல் செய்ய தெரியாமல் இருந்தால் இதோ அவர்களுக்காக ....
வெண் பொங்கல் செய்முறை
சர்க்கரை பொங்கல் செய்முறை