Saturday, November 17, 2007

Thanksgiving - Black Friday 2007 Deals - Best Buy

Costco, Circuit City தள்ளுபடி விபரங்களை தொடர்ந்து இப்பொழுது Best Buy Deals விளம்பரங்கள் வெளிவந்துள்ளது.



Best Buy deals பார்க்க இங்கே கிளிக்கவும்.

Friday, November 16, 2007

Thanksgiving - Black Friday 2007 Deals - Circuit City

Costco தள்ளுபடி விபரங்களை தொடர்ந்து இப்பொழுது Circuit City Deals விளம்பரங்கள் வெளிவந்துள்ளது.

இங்கே கிளிக்கவும்.

Thursday, November 15, 2007

Thanksgiving - Black Friday 2007 Deals - Costco

அடுத்த வாரம் US ல் உள்ள பெரும்பாலானோர் ஆவலோடு எதிர்பார்த்து இருப்பது Thanksgiving மற்றும் Black friday அதிரடி தள்ளுபடி விற்பனைகளைத்தான். இதோ உங்களுக்காக முன் கூட்டியே Costco வழங்க இருக்கும் தள்ளுபடி விவரங்கள்.

Monday, November 12, 2007

இது கொஞ்சம் ஓவர்தான் !!!




பரிகாரத்திற்காக இளைஞர் ஒருவர் நாய்க்கு தாலி கட்டிய விநோத நிகழ்ச்சி சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே நடந்தது.

மானாமதுரை அருகே ஏ.விலாக்குளத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (33). கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு `உல்லாசமாக' இருந்த நாய்களை அடித்து கொன்று மரத்தில் தொங்கவிட்டார். இதற்கு பிறகு நான்கு நாட்களில் செல்வக்குமாரின் கை, கால்கள் முடங்கின. காது கேட்கவில்லை. பலவித சிகிச்சை அளித்தும் பலன் இல்லை. `இறந்த நாய்களின் சாபம் எனவும், அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் எனவும்' ஒரு ஜோதிடர் கூறினார். பரிகாரமாக பெண் நாய்க்கு தாலி கட்ட வேண்டும் என ஆலோசனை கூறப்பட்டது. இதன்படி செல்வி என்ற நாய்க்கும், செல்வக்குமாருக்கும் நேற்று திருமணம் நடந்தது. `செல்வி' க்கு சேலை கட்டி ஊர்வலமாக கணபதி கோயிலுக்கு அழைத்து வந்தனர். செல்வக்குமார் மாப்பிள்ளை கோலத்துடன் மணமேடை வந்தார். இருவரும் மாலை மாற்றிக்கொண்ட பிறகு, செல்வக்குமார் தாலி கட்டினார். தடபுடல் விருந்தும் நடந்தது. மணமகள் செல்விக்கு `பன்' கொடுக்கப்பட்டது. இதுகுறித்து செல்வக்குமார் கூறுகையில், `நான் செய்த பாவத்திற்கு பரிகாரம் செய்துள்ளேன். மனைவி செல்வியை பத்திரமாக பார்த்துக்கொள்வேன்' என்றார்.

நன்றி : தினமலர்

Powered by Blogger